டெல்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோருக்கும் இந்த மானியம் கிடைக்கும். விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்கு 34,856 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
