அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருண்ட மேகங்ககளில் இருந்து இடியுடன் கூடிய சூறாவளி காற்று கடலின் நடுவே சுழன்று அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
வடமேற்கு புளோரிடாவில் வலுவான புயல் காற்றுகள் ஒன்றிணைந்து சூறாவளியாக மாறி சுழன்றடித்தன. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் படம்பிடித்தனர்.