
கனடாவிலிருந்து வந்த பாடகி
இசையமைப்பாளர் விது பாலாஜி நாயகனாக நடிக்கும் கொத்தங்கோடு பங்களா படத்தில் ஒரு டூயட் பாடலுக்காக கனடாவிலிருந்து பாப் பாடகி விதுசாயினி சென்னை வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ‛பிகில்' படத்தில் இடம் பெற்ற, ‛மாதரே…' என்ற பாடலை சின்மயி உடன் இணைந்து பாடியுள்ளார். பாடலுக்கு விதுபாலாஜி இசையமைத்துள்ளார்.