கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரியார் சிலை குறித்து பேசிய வழக்கில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காவல்துறை, த.பெ.தி.க. ஆட்சேபத்தை ஏற்று ஜாமின் மனுவை சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.