உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும், நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை.




சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது.



குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“