புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59, குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 10 ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போத மாரடைப்பு ஏற்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஏறத்தாழ மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், சுயநினைவு இன்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59, குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்துள்ளார்.கடந்த 10 ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போத மாரடைப்பு ஏற்பட்டது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்