புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.நாம் எல்லோரும் கொரோனா பெருந்தொற்று காலம் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது.
நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இரண்டு தவணை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்