புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யுடியூப் சேனல் உட்பட 8 சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 73 ஆயிரம் சந்தாதாரர்களும் உள்ளனர். இந்த சேனல்கள் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பி வந்தது. முன்னதாக கடந்த ஏப்., மாதம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 சேனல்கள் உட்பட 16 சேனல்களை இதே காரணங்களுக்காக மத்திய அரசு தடை விதித்திருந்தது.
புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யுடியூப் சேனல் உட்பட 8 சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்