சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பேட்டியளித்துள்ளார். கொள்ளை திட்டம் குறித்து ஆய்வாளர் அமல்ராஜுக்கு முன்பே தெரியாது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.