சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் மீட்கப்பட்ட 31.700 கிலோ நகைகளின் விவரம் காவல்துறை வெளியீடு செய்தது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த வாரம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியில் இருந்து கொள்ளைபோன தங்க நகைகள் 9 நிடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
