டெல்லி : டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய காலால் வரிக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
