சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை, மலைப்பயிர்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
