பிரபல நம்பர் நடிகையின் மார்க்கெட் காலியாகிறதா?: புதிய ரூட்டில் கோலிவுட்டை குறிவைக்கும் தமன்னா

ஐதராபாத்:
முன்னணி
நடிகையான
தமன்னா,
தற்போது
பட
வாய்ப்புகள்
இல்லாமல்
இருக்கிறார்.

நெல்சன்
இயக்கத்தில்
ரஜினி
நடிக்கும்
‘ஜெயிலர்’
படத்தில்
தமன்னா
கமிட்
ஆகியுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,
சில
காரணங்களால்
மீண்டும்
படங்களில்
நடிக்க
தமன்னா
ஆர்வம்
காட்டி
வருகிறாராம்.

தமன்னாவின்
வேகம்

இந்தியில்
தனது
சினிமா
பயணத்தைத்
தொடங்கிய
தமன்னா,
அதேவேகத்தில்
கோலிவுட்டிலும்
அடியெடுத்து
வைத்தார்.
கேடி,
வியாபாரி,
கல்லூரி,
நேற்று
இன்று
நாளை
ஆகிய
படங்கள்,
தமன்னாவிற்கு
பெரிய
அளவில்
அறிமுகம்
கொடுக்கவில்லை.
ஆனாலும்,
அதனைத்
தொடர்ந்து
தனுஷுடன்
நடித்த
படிக்காதவன்,
சூர்யாவுடன்
ஜோடி
சேர்ந்த
அயன்
ஆகிய
படங்கள்,
அவருக்கு
சூப்பரான
ரூட்டை
போட்டுக்
கொடுத்தது.

கோலிவுட் இடையழகி

கோலிவுட்
இடையழகி

கார்த்தியுடன்
நடித்த
‘பையா’,
‘சிறுத்தை’
படங்கள்
தமன்னாவுக்கு
ஏராளமான
ரசிகர்கள்
கிடைக்க
காரணமாக
அமைந்தன.
சிம்ரனுக்குப்
பிறகு
தமிழ்
ரசிகர்கள்
மயங்கியது
தமன்னாவின்
இடையழகில்
தான்.
கொளுந்து
வெத்தலையின்
எடைக்கு
நிகரான
தமன்னாவின்
இடையழகு,
நாளுக்கு
நாள்
ஸ்மார்ட்
செல்போன்
போல
அப்டேட்
ஆகிக்
கொண்டே
போனது.
இதுவே
அவருக்கு
தமிழ்,
தெலுங்கு,
இந்தி
என
மூன்று
மொழிகளிலும்
ரவுண்டு
வர
காரணமாக
அமைந்தது.

கவர்ச்சியின் உச்சத்தில் தமன்னா

கவர்ச்சியின்
உச்சத்தில்
தமன்னா

சென்ற
வருடம்
தமன்னா
நடித்த
‘நவம்பர்
ஸ்டோரி’
வெப்சீரிஸ்,
அவருக்கு
நல்ல
கம்பேக்
கொடுத்தது.
இருந்தாலும்,
தற்போது
அதிகமான
படங்கள்
கைவசம்
இல்லாத
தமன்னா,
ஹாட்டான
கவர்ச்சி
புகைப்படங்களை
வெளியிட்டு
வெரைட்டி
காட்டி
வருகிறார்.
ஏற்கனவே
பாகுபலி
படத்தில்
ஒரு
பாடலில்
மேலாடை
இல்லாமல்
நடித்து
ரசிகர்களை
பரவசப்படுத்தியிருந்தார்.

மீண்டும் சினிமாவில் என்ட்ரி

மீண்டும்
சினிமாவில்
என்ட்ரி

சினிமாவில்
பெண்களுக்கு
மரியாதையே
இல்லை,
அவர்களுக்கு
சம்பளம்
குறைவு
என
தமன்னா
சமீபத்தில்
விரக்தியோடு
பேசியிருந்தது
பலரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே
அவர்
ரஜினியுடன்
‘ஜெயிலர்’
படத்தில்
நடிக்கவுள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.
இன்னொரு
பக்கம்
விக்னேஷ்
சிவனை
திருமணம்
செய்துகொண்ட
பின்னர்
நயன்தாராவின்
மார்க்கெட்
சரியத்
தொடங்கிவிட்டதாகவும்
தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால்,
மீண்டும்
திரைப்படங்களில்
நடிக்க
தமன்னா
முடிவு
செய்துவிட்டதாகவும்,
அதற்காக
எவ்வளவு
கவர்ச்சி
காட்டவும்
ரெடியாக
உள்ளதாகவும்,
தகவல்கள்
வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.