சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக, வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
