சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்தார். நம்பர் பிளேட் இல்லாமல் அதிக வாகனங்கள் ஓடுவதாக வந்த தகவலின் பேரில் 3 நாட்களாக சோதனை நடந்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias