சென்னை: பூந்தமல்லி ஜட்ஜ் செல்லப்ப தெருவில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias