தூத்துக்குடி: தூத்துக்குடி வாழை சந்தையில் வாழை இலை கட்டுகளின் விலை ரூ.2,000ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்ந்தது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் அதிகரித்து வருவதாலும், வரத்து குறைவாலும் வாழை இலை கட்டுகளின் விலை உயர்ந்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias