முத்தக்காட்சிகளுக்கு அப்பாவே ஓகே சொன்னாரு.. இமோஜி நாயகிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

சென்னை:
இயக்குநர்
ரங்கசாமி
இயக்கத்தில்
மஹத்
ராகவேந்திரா,
தேவிகா
சதீஷ்,
மானஸா
சவுத்ரி
ஆகியோர்
நடிப்பில்
உருவாகி
இருக்கும்
வெப்
தொடர்
இமோஜி

அடல்ட்
கன்டென்ட்டாக
உருவாகியுள்ள
வெப்
தொடர்
ரசிகர்களிடையே
கலவையான
விமர்சனத்தை
பெற்று
வருகிறது.

இதில்
நடித்த
நடிகைகள்
தேவிகா
சதீஷ்,
மானஸா
சவுத்ரி
ஆகியோர்
நமது
பிலிம்பீட்
சேனலுக்கு
அளித்த
சிறப்பு
பேட்டியை
இங்கு
காணலாம்.

ஜிம்னாஸ்டிக்
பிடிக்கும்


கேள்வி:

தேவிகா,
வெப்
தொடரில்
நீங்கள்
உங்கள்
கால்களை
எளிதாக
கதாநாயகன்
மீது
தூக்கிப்போடுவது
எப்படி
சாத்தியமாயிற்று?


பதில்:

இந்த
வெப்
சீரிஸ்
ஆஹா
ஒடிடி
தளத்தில்
வெளியாகியுள்ளது
எனக்கு
ரொம்ப
மகிழ்ச்சியாக
உள்ளது
என்று
கூறிய
அவர்,
சின்ன
வயதில்
இருந்தே
எனக்கு
ஜிம்னாஸ்டிக்
ரொம்ப
பிடிக்கும்.
ஜிம்னாஸ்டிக்
செய்கிறவர்களும்
மனிதர்கள்
தான்,
நாமும்
மனிதர்கள்
தான்.
அவர்களால்
செய்ய
முடியும்பொழுது,
ஏன்
நம்மால்
செய்ய
முடியாது
என்ற
எண்ணம்
எனக்கு
தோன்றியது.
பிறகு
அது
தொடர்பாக
பயிற்சி
மேற்கொண்டேன்.
அதனால்
என்னால்
எளிதாக
எனது
கால்களை
இந்த
படத்தில்
கதாநாயகன்
மீது
போட
முடிந்தது
என்றார்.

புரிந்து கொள்ளுதல்

புரிந்து
கொள்ளுதல்


கேள்வி:

லிவிங்
ரிலேஷன்ஷிப்
குறித்து
நீங்கள்
கூற
விரும்புவது?


பதில்:

என்னை
பொறுத்தவரை
லிவிங்
ரிலேஷன்ஷிப்
நல்லது.
கல்யாணத்துக்கு
பிறகு
லவ்
பண்ணி,
ஒருவருக்கு
ஒருவர்
பிடிக்காமல்
பிரிந்து
செல்வதை
விட,
கல்யாணத்திற்கு
முன்பு
சேர்ந்து
வாழ்ந்து
ஒருவரையொருவர்
புரிந்து
கொள்வது
சிறந்தது
என்றார்.

விட்டுக் கொடுப்பது

விட்டுக்
கொடுப்பது


கேள்வி:

கதாநாயகிகளாகிய
நீங்கள்
இந்த
வெப்
தொடர்
குறித்து
கூற
விரும்புவது?


பதில்:

மானஸா:
எல்லோருமே
வாழ்க்கையில்
ஒருவரை
மட்டுமா
காதலிக்கிறார்கள்?.
இந்த
வெப்
சீரிஸ்
அது
மாதிரி
தான்.
ஒரு
ஆண்
இரு
பெண்களை
காதலிப்பதும்,
ஒரு
பெண்
இருவரையும்
காதலிப்பது
தான்.
இதில்
Child
Love,
Matured
Love
என
ஒவ்வொரு
காலக்கட்டத்திலும்
வரும்.
இந்த
வெப்
சீரிஸ்
பொறுத்தவரை
காதலுக்காக
காதலை
விட்டுக்
கொடுப்பது
தான்
கதை.

18வயதுக்கு மேற்பட்டவர்கள்

18வயதுக்கு
மேற்பட்டவர்கள்


தேவிகா:

காதல்
என்பது
காமம்
உள்பட
எல்லாவிதமான
உணர்வுகளையும்
கொண்டது
தான்.
அது
மாதிரி
தான்
இந்த
வெப்
சீரிஸ்
கதையும்.
காதலுக்கு
தேவையான
எல்லா
வித
உணர்வுகளையும்
வெளிப்படுத்தி
இருக்கிறோம்.
வெப்
தொடர்
நாங்கள்
எதிர்பார்த்ததை
விட
அருமையாக
வந்துள்ளது.
கதைக்கு
என்னதேவையோ
அதை
நாங்கள்
சிறப்பாக
செய்திருக்கிறோம்.

குட்டி உடைகள்

குட்டி
உடைகள்


கேள்வி:

நீங்கள்
இருவரும்
குட்டி
உடைகள்
அணிந்து
கொண்டு,
அதிகமான
காட்சிகளில்
வருவது
ஏன்?


பதில்:

என்னுடைய
(மானஸா)
கதாபாத்திரம்
ஸ்போர்ட்ஸ்
சம்மந்தப்பட்ட
கதாபாத்திரம்.
அதாவது
எனக்கு
அத்லெட்டிக்,
Swimming,
Tracking
போன்ற
விஷயங்கள்
இதில்
செய்துள்ளேன்.
அதற்கு
ஷார்ட்ஸ்
தான்
சௌகர்யமாக
இருக்கும்
என்பதால்
தான்
வெப்
தொடர்
முழுவதும்
அப்படி
வருவேன்.
அதுபோலவே
தேவிகாவுக்கு
போட்டோகிராபி
கதாபாத்திரம்.
மலை,
மரங்களில்
ஏறும்
கதாபாத்திரம்
என்பதால்,
அவருக்கும்
ஷார்ட்ஸ்
தான்
சரியாக
இருக்கும்
என்ற
காரணத்தினால்
அணிந்திருப்போம்.

ஆக்ஷன்
&
கட்


கேள்வி:

அதிகமான
முத்தக்காட்சிகள்
இடம்
பெற்றுள்ளது
குறித்து
நீங்கள்
கூற
விரும்புவது?


பதில்:

இந்த
வெப்
தொடர்
குறித்து
அப்பா
&
அம்மாவிடம்
கூறும்போது,
இதில்
முத்த
காட்சிகள்
இடம்
பெறுகிறது
என்ன
செய்யலாம்
என்று
கேட்டேன்.
அப்பா
சதீஷ்
கூறும்போது,
ஆக்ஷன்
&
கட்
ஆகிய
இரண்டுக்கும்
இடையில்
தான்
வருகிறது.
தாராளமாக
தைரியமாக
செய்
என்று
கூறினார்.
இந்த
பேட்டியின்
முழு
விடியோவை
காண
பில்மிபீட்
தமிழ்
யூட்யூப்
சேனலிலும்

https://youtu.be/UZPApt9SX9E

இந்த
லிங்கை
கிளிக்
செய்தும்
காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.