சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
