அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது. வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500 சிறுவர், சிறுமியர் ஒரு வருடம் பயிற்சி செய்து மனப்பாடமாக கீதை பாராயணம் செய்தனர். இவர்களுடன் பார்வையளர்களாக வந்திருந்த ஆயிரம் பேர் பாராயணத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்