இமாச்சலபிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை: 22 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பு ஆகிய சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.