புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் அதிக குடி போதையில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கோரிமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்டின்,48; பெயிண்டர். குடி பழக்கத்தில் இருந்த இவர், பணிக்கு செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, இவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு, வீட்டில் மயங்கி விழுந்தார்.அவரது குடும்பத்தார் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தார். ஜெபஸ்டின் மனைவி வேல்விழி அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் அதிக குடி போதையில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கோரிமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்டின்,48; பெயிண்டர். குடி பழக்கத்தில் இருந்த இவர்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்