ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வடகிழக்கே அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானீரில் இருந்து 236 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்ககம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias