புதுடில்லி :ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய மனுவை இன்று(ஆக.,22) விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்தியா – இலங்கை இடையே கடல் வழித்தடத்தில், கடலுக்கு அடியில், ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படும் ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரி, 2020ல் உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
புதுடில்லி :ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய மனுவை இன்று(ஆக.,22) விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.இந்தியா – இலங்கை இடையே கடல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்