இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் சேற்றில் புதைந்த மகிந்தவின் விசுவாசிகள் தொடர்பில் வெளியான தகவல் >>> மேலும் படிக்க
2 தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டை மீளக் கட்டியெழுப்புவது ஒரு விடயமல்ல என்று மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவா ஹெங்குனுவெவெ தம்மரதன நாயக தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட ஜனாதிபதி ரணில்! மங்கள திருத்தியமைத்த கருத்து
>>> மேலும் படிக்க
3 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியஸ்தர மற்றும் நாளாந்த வருவாயை ஈட்டும் குடுபங்கள் மிகவும் வறுமையில் வாடிவருகின்றன.
இலங்கையின் பரிதாப நிலை – பசியால் வாடும் குழந்தைகளுக்காக தந்தையர்கள் சிலரின் முடிவு
>>> மேலும் படிக்க
4 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி உயர்வு! ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி
>>> மேலும் படிக்க
5 இலங்கையில் கலவரமான வன்முறை சம்பவங்கள் ஏற்படும் தினங்களில் நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம்:அமைச்சரவையில் கூறிய ஜனாதிபதி
>>> மேலும் படிக்க
6 நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சுற்று வட்டப் பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மோதலான நிலைமையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான விசேட மருத்துவ நிபுணர் பெத்தும் கர்ணரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெத்தும் கர்ணரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
>>> மேலும் படிக்க
7 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கோட்டாபய தொடர்பில் ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
>>> மேலும் படிக்க
8 அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
>>> மேலும் படிக்க
9 இலங்கையில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள குத்தகை மற்றும் வங்கி கடன்கள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 25 இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் குத்தகை மற்றும் வங்கி கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள குத்தகை மற்றும் வங்கி கடன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
>>> மேலும் படிக்க
10 கொழும்பு ஆனந்த கல்லூரியில் பயிலும் 13 வயதான மாணவன் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய நாக பாம்பு குட்டி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
மாணவனின் காலணிக்குள் நாக பாம்பு:கொழும்பில் பிரபல பாடசாலையில் நடந்த சம்பவம்
>>> மேலும் படிக்க