இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.