எவ்ளோ ஹேப்பியா இருக்காரு பாருங்க.. மரணத்திற்கு சில நிமிடங்கள் முன் பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவு!

கோவா:
டிவி
நடிகையும்
பிக்
பாஸ்
பிரபலமுமான
சோனாலி
போகட்
மாரடைப்பு
ஏற்பட்டு
இறப்பதற்கு
முன்பாக
இன்ஸ்டாகிராமில்
வெளியிட்ட
கடைசி
பதிவு
ரசிகர்களை
பெரும்
சோகத்தில்
ஆழ்த்தி
உள்ளது.

சினிமா
பிரபலங்கள்
தொடர்ந்து
இளம்
வயதில்
மாரடைப்பு
காரணமாக
மரணித்து
வருவது
ஒட்டுமொத்த
திரைத்துறையையே
அதிர்ச்சியடைய
செய்துள்ளது.

வாழ்க்கை
எந்த
கணத்திலும்
மாறும்
என்பதற்கு
இவர்
கடைசியாக
வெளியிட்ட
இன்ஸ்டாகிராம்
வீடியோவே
மிகப்பெரிய
உதாரணமாக
மாறி
விட்டது
என
பாலிவுட்
பிரபலங்களும்,
ரசிகர்களும்
அந்த
வீடியோவை
ஷேர்
செய்து
கமெண்ட்
போட்டு
வருகின்றனர்.

இளம்
வயது
மாரடைப்பு

அதிகமாக
மது
அருந்துவது,
உடற்பயிற்சி
செய்வது
உள்ளிட்ட
காரணங்களால்
சினிமா
பிரபலங்களுக்கு
இளம்
வயது
மாரடைப்பு
ஏற்படுகிறது
என
மருத்துவர்கள்
தெரிவித்து
வருகின்றனர்.
சினிமா
துறையில்
அதீத
ஸ்ட்ரெஸ்
இருப்பதன்
காரணமாகவும்
பிரபலங்கள்
40
முதல்
45
வயதுக்குள்
திடீரென
மரணம்
அடையும்
சூழல்
உருவாகி
விடுகிறது
என்றும்
மாறி
வரும்
உணவு
பழக்கங்கள்
என
பல
காரணங்கள்
கூறப்படுகின்றன.

டிக் டாக் பிரபலம்

டிக்
டாக்
பிரபலம்

டிக்
டாக்
மூலம்
பிரபலமான
இந்தி
டிவி
சீரியல்
நடிகை
சோனாலி
போகட்
அந்த
பிரபலத்தை
வைத்தே
சல்மான்
கான்
தொகுத்து
வழங்கிய
பிக்
பாஸ்
14வது
சீசனில்
வைல்டு
கார்டு
என்ட்ரியாக
உள்ளே
நுழைந்தார்.
பிக்
பாஸ்
பிரபலமான
சோனாலிக்கு
மேலும்
ஏகப்பட்ட
ரசிகர்கள்
கூடினர்.
பாஜாகவில்
இணைந்த
சோனாலி
போகட்
2019ம்
ஆண்டு
நடைபெற்ற
தேர்தலிலும்
போட்டியிட்டார்.

எதிர்பாராத இழப்பு

எதிர்பாராத
இழப்பு

வாழ்க்கை
ஒரு
நிலையற்றது
என
சமீப
காலமாக
ஒவ்வொரு
பிரபலங்களும்
இளம்
வயதில்
மரணிக்கும்
போது
மற்ற
பிரபலங்கள்
போஸ்ட்
செய்து
இரங்கல்
தெரிவித்து
வருகின்றனர்.
அதற்கு
சரியான
உதாரணமாக
இவரது
மரணம்
மாறி
உள்ளது
ரசிகர்களையும்
பிரபலங்களையும்
அதிர்ச்சியில்
ஆழ்த்தி
உள்ளது.

கடைசி போஸ்ட்

கடைசி
போஸ்ட்

கோவாவில்
பார்ட்டி
முடித்து
விட்டு
படு
ஜாலியாக
தலையில்
பிங்க்
கலர்
தலைப்பாகையை
கட்டிக்
கொண்டு
முகத்தை
மறைத்தபடியும்,
முகத்தை
காட்டியபடியும்
போஸ்
கொடுத்து,
செம
ஹேப்பியாக
நடந்து
வரும்
வீடியோவை
வெளியிட்டு
இருக்கிறார்
சோனாலி
போகட்.
இதுதான்
அவரது
கடைசி
இன்ஸ்டா
போஸ்ட்டாக
மாறும்
என்று
அவரே
நினைத்திருக்க
மாட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.