கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆக.22-ல் 7 கொலையும், 23-ல் 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன எனவும் சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்டு மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.