நம் அண்டை நாடான சீனாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டன. செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியான்ஜி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற போயாங் ஏரியில் வழக்கமான கொள்ளளவை விட, 25 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதில் இருந்து சுற்றுப்புறத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயிகள் கால்வாய்களை தோண்டியுள்ளனர். ‘ட்ரோன்’ எனப்படும் ஆள் இல்லா உளவு விமானம் வாயிலாக கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், ஏரியிலிருந்து தோண்டப்பட்ட கால்வாய்கள், மரத்திலிருந்து பிரியும் கிளைகள் போல் அழகாக காட்சி அளிக்கின்றன.
நம் அண்டை நாடான சீனாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டன. செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. கிழக்கு சீனாவின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்