ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை| Dinamalar


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் சுரங்கங்கள் தொடர்பான வழக்குகளில் நடந்த பணமோசடி தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.