திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்

டெல்லி: திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.