மஹாராஷ்டிராவின் தாராஷிவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுபாஷ் தேஷ்முக். இவருக்கு தன் சகோதரர்களுடன் நிலத்தகராறு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்தார். மும்பைக்கு நேற்று வந்த அவர், சட்டசபை வளாகத்தின் நுழைவு வாயில் அருகே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே பிரச்னைக்காக சில மாதங்களுக்கு முன், சுபாஷின் தந்தையும் தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மஹா., துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், “விவசாயி தீக்குளித்தது துரதிர்ஷ்டவசமானது. அவருடைய பிரச்னை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,”என்றார்.
மஹாராஷ்டிராவின் தாராஷிவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுபாஷ் தேஷ்முக். இவருக்கு தன் சகோதரர்களுடன் நிலத்தகராறு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்