கனடாவில் மளிகை கடையின் உரிமையாளர் கைது! நடந்தது என்ன? முழு பின்னணி


கனடாவில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.

Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்ற நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்துள்ளனர்.
அவரின் புகைப்படமும் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் மளிகை கடையின் உரிமையாளர் கைது! நடந்தது என்ன? முழு பின்னணி | Canada Convenience Store Arrested

Handout / York Regional Police

ஏனெனில் அதன் மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என்பதற்காக வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.