தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கும் மேல்
கனமழை
பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் , டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
29.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பந்தலூர் (நீலகிரி) 7, பாரூர் (கிருஷ்ணகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) தலா 6, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 5, தேவாலா (நீலகிரி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 4, தாளவாடி (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), குமாரபாளையம் (நாமக்கல்), நடுவட்டம் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 3, திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஈரோடு (ஈரோடு), தம்மம்பட்டி (சேலம்), தேக்கடி (தேனி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர் ), சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்), கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்), செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) தலா 2,
திருச்செங்கோடு (நாமக்கல்), அம்மூர் (ராணிப்பேட்டை), பெரியார் (தேனி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), போளூர் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), கிளென்மோர்கன் (நீலகிரி), பவானி (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), செய்யாறு (திருவண்ணாமலை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), கூடலூர் பஜார் (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சோலையாறு (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), மங்களபுரம் (நாமக்கல்) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
25.08.2022: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
26.08.2022: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
27.08.2022: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
28.08.2022: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.