அரியவகை முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 9 வயது சிறுமி உடல்நிலை தேறி வருகிறார்: மருத்துவமனை தகவல்

பூந்தமல்லி: அரியவகை முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 9 வயது சிறுமி உடல்நிலை தேறி வருகிறார் என்று மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. சுயநினைவுடன் உள்ள சிறுமிக்கு டியூப் மூலம் உணவு அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.