புதுடில்லி: நாட்டில் செயல்படும் 21 போலி பல்கலைகழகங்களின் பட்டியலை பல்கலை மானிய குழு எனப்படும் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் அதிகமாக தலைநகர் டில்லியில் 8 போலி பல்கலைகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: யுஜிசியின் சட்டங்களுக்கு மாறாக செயல்படும் போலி பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவை தரும் பட்டங்கள் செல்லத்தக்கது அல்ல எனக்கூறியுள்ளதுடன் மாநில வாரியாக போலி பல்கலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், தேசிய தலைநகர் டில்லியில் 8, உ.பி.,யில் 4 ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா 1 போலி பல்கலைகள் உள்ளன.
புதுடில்லி: நாட்டில் செயல்படும் 21 போலி பல்கலைகழகங்களின் பட்டியலை பல்கலை மானிய குழு எனப்படும் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் அதிகமாக தலைநகர் டில்லியில் 8 போலி பல்கலைகள் செயல்படுவது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்