மதுரை: நகைக்கடையில் ஹால்மார்க் தங்கநகை வாங்குவோர் பெயர், தேதி விவரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி தேனியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை குறித்து BIS நிர்வாக இயக்குனர் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.