புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 49வது நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கபட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று(ஆக.,27) பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கும் லலித் நவ.,8 ல் ஓய்வு பெற உள்ளார். 1957 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த அவர், 1983 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார்.
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 49வது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்