காந்திநகர்: இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தனது தாயார் ஹீராபா பென்னை சந்தித்தார்.
குஜராத்தில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வந்தார். ஆமதாபாதில், சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராட்டையில் நுால் நுாற்றார்.இதைத் தொடர்ந்து, ஆமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, 984 அடி நீளமும், 45 அடி அகலமும் உள்ள நடை பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் காந்திநகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபா பென்னை சந்தித்து பேசினார். அவரிடம் ஆசி பெற்றார். இன்று ( ஆக.28)கட்ச் மாவட்டத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
காந்திநகர்: இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தனது தாயார் ஹீராபா பென்னை சந்தித்தார்.குஜராத்தில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வந்தார்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்