சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். உரியிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். உயிரிழந்த மாணவியின் தாய் செல்வியிடம் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார்.