சென்னை: சென்னை வியாசர்பாடியில் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மோசடி செய்த பீகார் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புண்ணியமூர்த்தி என்பவருக்கு உதவுவதுபோல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.15 லட்சம் எடுத்து மோசடி செய்துள்ளனர்.