உலோகப் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி அயர்ன் மேன் சூட் தயாரித்த இளைஞர் மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கினார்

அயர்ன் மேன் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போன்ற ஆடையை, உலோகம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மீதத்தை பயன்படுத்தி உருவாக்கி பிரபலமான மணிப்பூர் இளைஞர், மகேந்திரா குழுமத்தில் தனது பொறியியல் கல்வியை துவங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, ஹைதரபாத்தில் உள்ள மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பிரேம் பொறியியல் கல்வியை துவங்கியுள்ளதாகவும், மேம்பட்ட கார் கதவு திறக்கும் வழிமுறைகள் குறித்து அவர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.