சேலம் அரசு மருத்துவமனையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன் சுற்றித்திருந்த போலி மருத்துவர்கள் கைது

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன் சுற்றித்திருந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்படனர். செவிலியர்களிடம் அதிகார தொனியில் நோயாளிகளின் சிகிச்சை விபரங்களை கேட்க சந்தேகம் எழுந்துள்ளது. 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆகியுள்ளனர். டாக்டர் போல பேசினால் அனைவரும் மரியாதை கொடுப்பது பெருமையாக இருந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.