தமிழ்நாட்டின் வரிவருவாய் 52% உயர்வு: வழக்கமாக வாங்கும் கடனும் குறைவு

சென்னை: ஒன்றிய அரசின் பங்கில்லாத தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 52 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எனவே வழக்கமாக வாங்கும் கடனும் குறைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.