சென்னை: மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வந்த அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் என்ற திட்டத்தை கொண்டு வந்ததற்க்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.