டெல்லி: உயர்சாதி ஏழைக்களுக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செப்டம்பர் 13-ல் தலைமை நீதிபதி யு.யு,லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி 2019-ல் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது.