புதுடில்லி : தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் வகிப்பது தெரிய வந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ல் நாடு முழுதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, 2020ல் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து, 052 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் மஹாராஷ்டிராவில் 22 ஆயிரத்து 207 பேரும், தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 ஆயிரத்து 965 பேரும், மேற்கு வங்கத்தில் 13 ஆயிரத்து 500 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 056 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.இந்த பட்டியலில் முதலிடத்தில் மஹாராஷ்டிராவும் இரண்டாவது இடத்தில் தமிழகமும் இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் வகிப்பது தெரிய வந்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்