புதுச்சேரியில் 2022-ம் ஆண்டு விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-ம் ஆண்டு விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் . மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.