புதுடில்லி: கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்தியஅரச விடுவித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15075 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கான பங்காக ரூ.1380 கோடி வரையில் மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களுக்கும் இது போன்று நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி உ.பி.,க்கு ரூ. 3,733கோடி, ம.பி., ரூ.1,472 கோடி, ரூ. குஜராத்திற்கு 1,1181 கோடி என மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
புதுடில்லி: கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்தியஅரச விடுவித்துள்ளது.nsimg3112116nsimg இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்