டேராடூன் : உத்தரகண்டில், குளோரின் ‘காஸ்’ சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் உட்பட 34 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.உத்தரகண்டின் உத்தம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில், பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கில் இருந்த குளோரின் சிலிண்டரில் நேற்று கசிவு ஏற்பட்டது.
இதை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அந்த காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தி, அருகில் இருந்த மைதானத்தில் வைத்து கசிவை நிறுத்தினர்.அதற்குள், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் சில தீயணைப்பு வீரர்களுக்கும் மயக்கம் ஏற்பட்டது. மொத்தம் 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டேராடூன் : உத்தரகண்டில், குளோரின் ‘காஸ்’ சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் உட்பட 34 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்